Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசந்தேகத்திற்கிடமான முறையில் இறந்த இரு பெண்களின் சடலங்கள் மீட்பு

சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்த இரு பெண்களின் சடலங்கள் மீட்பு

எல்பிட்டி – ஓமந்தை பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

70 மற்றும் 86 வயதான பெண்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மரணம் சந்தேகத்திற்கிடமாக உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles