Friday, January 30, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇன்று முதல் சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்

இன்று முதல் சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்

2022ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தாராதர சாதாரண தர பரீட்சைகள் இந்த ஆண்டு மே மாதமளவில் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த பரீட்சையில் தோற்றுவதற்கான விண்ணப்பங்கள் இன்று (1) முதல் பெப்ரவரி 28ம் திகதி வரையில் ஏற்றுக் கொள்ளப்படும்.

விண்ணப்பங்களை இணையம் ஊடாக மாத்திரமே அனுப்ப வேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles