இந்திய அரசாங்கம் தமது குடிமக்களுக்கு பெரும் வரி சலுகையை அறிவித்துள்ளது.
இதனால் இந்திய நடுத்தர வர்க்கத்தினனர் அதிகம் பயனடைவதாக கூறப்படுகிறது.
இந்தியப் பொதுத் தேர்தல் இவ்வருடம் நடைபெறவுள்ள நிலையில் இந்தச் சலுகைகளை வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, 2020ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரி வரையறைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
புதிய முறையின்படி, ஆண்டு வருமானம் 700,000 இந்திய ரூபாவுக்கு குறைவாக உள்ளவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை.