செய்திகள்உள்நாட்டு2030ஆம் ஆண்டு வரை ரணிலே ஜனாதிபதியாம்

2030ஆம் ஆண்டு வரை ரணிலே ஜனாதிபதியாம்

2024ஆம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவார் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 2030ஆம் ஆண்டு வரையில் ஜனாதிபதி பதவியில் ரணில் விக்ரமசிங்க தொடர்வார் என கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இதில் அவர் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிபெறுவார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் அவருக்கு ஆதரவளிப்பார்கள்.

2024 தேர்தலில் வெற்றிபெற்று 2030 வரையில் ரணிலே ஜனாதிபதியாக தொடர்வார் என பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles