முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஏப்ரல் தாக்குதலில் பாதிக்கப்பட்டோரிடமும், கத்தோலிக்க சமூகத்திடமும் மன்னிப்பு கோரியிருந்தார்.
இந்த நிலையில், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கத்தோலிக்க சமூகத்திடம் இருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு கோரியதை கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக்கொள்ளாது என சமூக தொடர்புக்கான தேசிய கத்தோலிக்க பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த தெரிவித்துள்ளார்.