Friday, January 30, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுதந்திர தின விழா ஒத்திகை: கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

சுதந்திர தின விழா ஒத்திகை: கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

75 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஒத்திகை நாளை (01) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

இதற்காக கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை (01) முதல் பெப்ரவரி 4 ஆம் திகதி வரை கொழும்பு காலிமுகத்திடலை மையமாக கொண்டு 20 வீதிகள் காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மூடப்படும்.

இது தவிர, பல வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்படும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles