சிறப்பங்காடிகளில் (சுப்பர் மார்கெட்) முட்டைகளின் விலையில் பெருமளவு வீழ்ச்சியேற்பட்டுள்ளது.
குறிப்பிட்ட வர்த்தக நாமங்களுக்கு உட்பட்ட 10 முட்டைகளைக் கொண்ட பொதிகள், கடந்த வாரங்களில 650 ரூபா படி விற்பனை செய்யப்பட்டன.
எனினும் தற்போது அந்த பொதிகள் 520 ரூபா வரையில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.