6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை சதொச நிறுவனம் குறைத்துள்ளது.
ஒரு கிலோ செத்தல் மிளகாய் – 30 ரூபா குறைப்பு, புதிய விலை 1700 ரூபா.
ஒரு கிலோ வெள்ளை பச்சை (கெக்குலு) 10 ரூபா குறைப்பு, புதிய விலை 169 ரூபா.
ஒரு கிலோ சிவப்பு அரிசி (கெக்குலு) 8 ரூபா குறைப்பு, புதிய விலை 179 ரூபா.
ஒரு கிலோ வெள்ளை நாடு 5 ரூபா குறைப்பு, புதிய விலை 184 ரூபா.
ஒரு கிலோ கீரி சம்பா 4 ரூபா குறைப்பு, புதிய விலை 235 ரூபா.
ஒரு கிலோ சிவப்பு பருப்பு 5 ரூபா குறைப்பு, புதிய விலை 365 ரூபா.