Wednesday, August 27, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதபால் மூல வாக்களிப்பு தினம் பின்னர் அறிவிக்கப்படும்

தபால் மூல வாக்களிப்பு தினம் பின்னர் அறிவிக்கப்படும்

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்புத் திகதி அறிவிப்பு பிற்போடப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது.

மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழு தபால் வாக்களிப்பு தினத்தை இவ்வாரம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதனை அடுத்தவாரம் அறிவிக்க எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles