Thursday, December 11, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசாரதி அனுமதிப்பத்திரம் கைப்பேசிகளில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்

சாரதி அனுமதிப்பத்திரம் கைப்பேசிகளில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்

கைப்பேசிகளின் ஊடாக சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் முறை வகுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருவதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த புதிய முறை நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் சாரதி அனுமதிப் பாத்திரத்திற்கு அட்டை தேவையில்லை எனவும், கைப்பேசிக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தேவைப்படுபவர்கள் அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் கூறினார்.

சாரதி அனுமதிப் பத்திரம் அச்சிடுவதில் தாமதம் ஏற்படுவதாகவும், கைப்பேசிகளுக்கு வழங்குவதனுடாக அது மிகவும் வசதியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles