Monday, November 3, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிரகீத் மறைந்து 13 வருடங்கள் பூர்த்தி - காளி கோவிலில் சந்தியா எக்னெலிகொட பிரார்த்தனை

பிரகீத் மறைந்து 13 வருடங்கள் பூர்த்தி – காளி கோவிலில் சந்தியா எக்னெலிகொட பிரார்த்தனை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட நேற்று (24) முகத்துவாரம் காளி கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தார்.

பிரகீத் எக்னெலிகொட மறைந்து நேற்றுடன் 13 வருடங்கள் பூர்த்தியாகியது.

கணவனின் இழப்புக்குக் காரணமான ஒவ்வொருவருக்கும் மென்மேலும் தண்டனை வழங்குமாறு கடவுளிடம் அவர் மன்றாடியதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles