Friday, September 19, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் நெருக்கடி : சைக்கிளில் செல்லும் கஜேந்திரன் எம்.பி

எரிபொருள் நெருக்கடி : சைக்கிளில் செல்லும் கஜேந்திரன் எம்.பி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் துவிச்சக்கரவண்டியில் தனது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையினால் எரிபொருளை பெறுவதில் பெரும் இடர்பாடுகள் காணப்படுகின்றன.

கியூ. ஆர் முறையிலேயே தற்போது எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது.

எனவே எரிபொருளை சிக்கனப்படுத்தும் முகமாக தான் துவிச்சக்கரவண்டியில் பயணம் செய்வதாக செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles