Thursday, March 20, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமார்ச் 7 ஆம் திகதி விசேட தினமாக பிரகடனப்படுத்த அனுமதி

மார்ச் 7 ஆம் திகதி விசேட தினமாக பிரகடனப்படுத்த அனுமதி

வருடாந்தம் மார்ச் 7 ஆம் திகதியை குற்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் உரிய விசேட தினமாக பிரகடனப்படுத்த அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளது.

இன்று (24) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

நீதித்துறை அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles