Sunday, November 2, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமஹிந்தவின் இல்லத்தை சீர்செய்ய 21 கோடி ரூபா செலவாம்

மஹிந்தவின் இல்லத்தை சீர்செய்ய 21 கோடி ரூபா செலவாம்

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட விஜேராம இல்லத்தை சீர்செய்ய 21 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் வீடு எரிக்கப்பட்டதில் ஏற்பட்ட சேதம் 204 மில்லியன் ரூபாவாகும் என அவர் கூறினார்.

அதற்கமைய, வீட்டிற்கு 6 மில்லியன் ரூபாவும், வாகனத்திற்கு 198 மில்லியன் ரூபா எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அது அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வாகனம் என அவர் சுட்டிக்காட்டினார்.

#Mawrata

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles