Friday, April 10, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநானுஓய விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு நட்டஈடு

நானுஓய விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு நட்டஈடு

நானுஓய – ரதெல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற விபத்தில் மரணித்த 7 பேரின் குடும்பத்தாருக்கும் நட்டஈடு வழங்கப்படவுள்ளது.

அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதற்கான யோசனை ஒன்றை நேற்று அமைச்சரவையில் முன்வைத்தார்.

அதற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக, ஜீவன் தொண்டமான் தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles