Friday, March 14, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதலதா பெருமானின் ஆசி பெற்று தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்தார் பசில்

தலதா பெருமானின் ஆசி பெற்று தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்தார் பசில்

பசில் ராஜபக்ஷ இன்று (24) காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்றார்.

தனது கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஆசிர்வாதம் பெறுவதற்காகவே அவர் சென்றுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்இ 252 உள்ளூராட்சி மன்றங்களில் நேரடியாக மொட்டு சின்னத்தில் போட்டியிடுகிறோம்.

ஏனைய பகுதிகளில் பல்வேறு சின்னங்களில் போட்டியிடவுள்ளதுடன் அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் வீணை சின்னத்திலும் மட்டக்களப்பில் படகு சின்னதிலும் உட்பட் மொத்தம் 340 மன்றங்களில் போட்டியிடவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles