Friday, May 30, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு மேலாக பறப்பதற்கு அறவிடும் கட்டணம் அதிகரிப்பு

இலங்கைக்கு மேலாக பறப்பதற்கு அறவிடும் கட்டணம் அதிகரிப்பு

கொழும்பு விமானத் தகவல் வலயத்தின் ஊடாகப் பறக்கும் சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்படும் விமானப் போக்குவரத்துக் கட்டணத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

1985 ஆம் ஆண்டுக்குப் பின்னர் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனம் செய்த கட்டணங்கள் திருத்தப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, தற்போது அறவிடப்படும் கட்டணத்தை பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தியமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles