Friday, February 13, 2026
33.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டு5 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்

5 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் இன்று ஏதிலிகளாக தமிழகத்துக்கு சென்றுள்ளனர்.

கிளிநொச்சியை சேர்ந்த இவர்கள், நேற்று காலை கண்ணாடி இழைப்படகில் புறப்பட்டு இன்று அதிகாலை ராமேஸ்வரம் சென்றடைந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்த 5 பேரும், ராமேஸ்வரத்தை அடுத்துள்ள சேராங்கோட்டை கடற்கரை பகுதியை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles