Tuesday, December 23, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டு1917இல் வெளியிடப்பட்ட நாணயத்தாள் 450,000 ரூபாவுக்கு ஏலம்

1917இல் வெளியிடப்பட்ட நாணயத்தாள் 450,000 ரூபாவுக்கு ஏலம்

1917ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட நாணயத்தாள் ஒன்று நான்கரை இலட்சம் ரூபாவுக்கு (450,000/-) விற்கப்படவுள்ளது.

இந்த இரண்டு ரூபா தாளின் பின்புறம் அச்சிடப்படவில்லை என்பதுதான் இதன் சிறப்பு.

இந்த நாணயத்தாளின் முன் பக்கம் மட்டும் அச்சிடப்பட்டுள்ளது. பின்புறம் வெள்ளை நிறத்தில் இருக்கும்.

இலங்கை சுதந்திர முத்திரை ஆர்வலர்கள் சங்க உறுப்பினர் எஸ். என். ஜாக்சன் பழைய நாணயத் தாள்களின் ஏலத்தில் இந்த வகை தாள்களுக்கு அதிக கிராக்கி இருப்பதாகக் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles