Monday, November 18, 2024
28.3 C
Colombo
செய்திகள்உலகம்லாசா வைரஸால் பாதிக்கப்பட்ட 105 பேர் அடையாளம்

லாசா வைரஸால் பாதிக்கப்பட்ட 105 பேர் அடையாளம்

நைஜீரியாவில் லாசா வைரஸால் பாதிக்கப்பட்ட 105 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் 369 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 2 மற்றும் 15 க்கு இந்த தொற்றாளர் பதிவாகியுள்ளனர்.

அத்துடன், நைஜீரியாவின் 10 மாநிலங்களுக்கு இந்த தொற்று பரவியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கொடிய வைரஸ் எலிகளால் பரவக்கூடியது எனவும், நைஜீரியாவின் வடகிழக்கு போனோ மாநிலத்தில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, இருமல், வயிற்றுப்போக்கு, தசைவலி, நெஞ்சுவலி போன்றவையும் இந்த லாசா நோயின் அறிகுறிகளாகும் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles