Sunday, April 12, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாலை 3 மணிக்கு பின்னர் மின்வெட்டு அமுலாகும்

மாலை 3 மணிக்கு பின்னர் மின்வெட்டு அமுலாகும்

இன்று (23) நாட்டில் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ள புதிய அட்டவணை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு பின்னரே மின்வெட்டு அமுலாக்கப்படும்.

உயர்தர பரீட்சைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles