Sunday, May 31, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபணவீக்கம் டிசம்பரில் 59.2% ஆக குறைந்தது

பணவீக்கம் டிசம்பரில் 59.2% ஆக குறைந்தது

இலங்கையின் பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 59.2% ஆக குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பரில் தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு 65% ஆக பதிவாகி இருந்தது.

மேலும், நவம்பரில் 69.8% ஆக இருந்த நாட்டின் உணவுப் பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 59.3% ஆகக் குறைந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles