Saturday, April 11, 2026
26.7 C
Colombo
செய்திகள்விளையாட்டுதம்மிக்க பிரசாத்துக்கு நேபாள அணியின் பயிற்றுவிப்பாளராகும் வாய்ப்பு

தம்மிக்க பிரசாத்துக்கு நேபாள அணியின் பயிற்றுவிப்பாளராகும் வாய்ப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத், நேபாள கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

40 வயதான அவர் ஏற்கனவே நேபாளம் அணிக்கான பயிற்றுவிப்பு ஆலோசகராக இருந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் இந்த பதவிக்கு விண்ணப்பித்து அண்மையில் நேர்காணலில் பங்குபற்றினார்.

தற்போது இந்த பதவிக்கு தெரிவு செய்யப்படக்கூடிய 5 பேரில் அவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles