Sunday, April 12, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசமுத்திரதேவி கடுகதி ரயில் தடம் புரண்டது

சமுத்திரதேவி கடுகதி ரயில் தடம் புரண்டது

சமுத்திரதேவி கடுகதி ரயில் இன்று (23) காலை களுத்துறை நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டது.

இதன் காரணமாக கடலோர ரயில் பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles