Sunday, May 31, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிவாயு விலை 500 ரூபாவால் அதிகரிக்கலாம்

எரிவாயு விலை 500 ரூபாவால் அதிகரிக்கலாம்

இலங்கையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 500 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் லிட்ரோ எரிவாயுவின் விலை பெருமளவில் அதிகரித்து வருகிறது.

இதன்காரணமாக அடுத்த மாதம் இலங்கையில் 12.5 கிலோ எரிவாயு நிரப்பப்பட்ட கொள்கலன் ஒன்றின் விலை 500 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles