Wednesday, December 24, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயர்தரப் பரீட்சை: 1,600க்கும் மேற்பட்ட பொலிஸார் கடமையில்

உயர்தரப் பரீட்சை: 1,600க்கும் மேற்பட்ட பொலிஸார் கடமையில்

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடமைகளுக்காக 1இ600க்கும் மேற்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி, பரீட்சை மையங்கள், ஒருங்கிணைப்பு மையங்கள், மண்டல மற்றும் மத்திய சேகரிப்பு மையங்கள் மற்றும் பிற இரகசிய ஆவணங்களை எடுத்துச் செல்லும் போது பாதுகாப்பை உறுதி செய்ய மொத்தம் 1,625 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பரீட்சை நிலையங்களில் உன்னிப்பாக அவதானம் செலுத்துமாறும், அப்பகுதிகளில் தொடர்ந்தும் கண்காணிப்பு செயற்பாடுகளில் ஈடுபடுமாறும் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles