Tuesday, August 26, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇழப்பீடை செலுத்தாவிட்டால், சிறைக்கு செல்ல நேரிடும்!

இழப்பீடை செலுத்தாவிட்டால், சிறைக்கு செல்ல நேரிடும்!

மக்கள் பணம் வழங்கத் தவறினால், நான் சிறைக்கு செல்ல நேரிடும் என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குல் வழக்குத் தீர்ப்பில் விதிக்கப்பட்டுள்ள நட்டஈட்டுத் தொகையான 10 கோடி ரூபாவினை செலுத்த எவ்வித பொருளாதார இயலுமையும் தமக்கு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களிடமிருந்து பணத்தை திரட்டி நட்டஈட்டை செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் மக்கள் பணம் வழங்காவிட்டால் சிறைக்கு செல்ல நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles