Friday, February 13, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் திகதி குறித்து அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் திகதி குறித்து அறிவிப்பு

அரச ஊழியர்களின் ஜனவரி மாத சம்பளம் தொடர்பான அறிவிப்பை இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளியிட்டுள்ளார்.

இதன்படி, நிறைவேற்று அதிகாரமற்ற ஊழியர்களுக்கான சம்பளம் எதிர்வரும் ஜனவரி 25ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நிறைவேற்று அதிகாரிகளுக்கான வேதனம் வரும் ஜனவரி 25 அல்லது 26ஆம் திகதி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles