Monday, April 13, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஈரானில் நடந்த மகளிர் மாநாட்டில் பங்கேற்றார் ஷிரந்தி ராஜபக்ஷ

ஈரானில் நடந்த மகளிர் மாநாட்டில் பங்கேற்றார் ஷிரந்தி ராஜபக்ஷ

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ ஈரானின் தெஹ்ரானில் நடைபெற்ற செல்வாக்கு உள்ள பெண்களுக்கான முதல் சர்வதேச மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.

ஈரான் அரசின் அழைப்பின் பேரில் ஷிரந்தி ராஜபக்ஷ இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.

இந்நிகழ்வில், புர்கினா பாசோ, கிர்கிஸ்தான், செர்பியா, கினியா, நைஜர், நைஜீரியா, இலங்கை, சிரியா, துர்க்மெனிஸ்தான், ஆர்மேனியா ஆகிய நாடுகளின் அரச தலைவர்களின் மனைவிகள், அமைச்சர்கள், துணை ஜனாதிபதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பெண் விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles