Monday, April 13, 2026
26.1 C
Colombo
செய்திகள்உலகம்சின்ட் மார்டனில் குரங்குகளை அழிக்க அரசாங்கம் அனுமதி?

சின்ட் மார்டனில் குரங்குகளை அழிக்க அரசாங்கம் அனுமதி?

கரீபியன் நாடான சின்ட் மார்டனில் உள்ள வெர்வெட் குரங்குகள் அனைத்தையும் அழிக்க அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுமக்களுக்கு தொல்லை அளிப்பதாலும், பயிர்களை சேதப்படுத்துவதாலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

#NDTV

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles