Sunday, February 15, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்திய வெளிவிவகார அமைச்சர்- பிரதமர் சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர்- பிரதமர் சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பிரதமர் தினேஷ் குணவர்தனவை இன்று சந்தித்தார்.

போக்குவரத்து மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் நம்மிடையேயான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன்இ இருநாடுகளினதும் மக்களிடையிலான உறவுகளை மேலும் வலுவாக்குவது குறித்தும் கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles