Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவைத்தியர் ருக்ஷான் பெல்லன பலவந்தமாக தடுத்துவைப்பு

வைத்தியர் ருக்ஷான் பெல்லன பலவந்தமாக தடுத்துவைப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன, தமது அலுவலக வளாகத்தில் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

பிரதிப் பணிப்பாளரின் அலுவலகத்தை முற்றுகையிடப்பட்டுள்ள வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் குழுவொன்றினால் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தமது வைத்தியசாலையில் கடமையாற்றும் சில சிற்றூழியர், கடமை நேரத்தில் கஞ்சா போதைப்பொருள் உபயோகிப்பதாக வைத்தியர் ருக்ஷான் பெல்லன வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையிலேயே, அவர் தமது அலுவலகத்தினுள் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles