செய்திகள்உள்நாட்டுமற்றுமொரு நிலக்கரி கப்பல் நாட்டை வந்தடைந்தது

மற்றுமொரு நிலக்கரி கப்பல் நாட்டை வந்தடைந்தது

மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.

உத்தியோகப் பூர்வ நடவடிக்கைகள் முடித்த பின்னர் சரக்குகள் இறக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மாதம் மேலும் இரண்டு நிலக்கரி கப்பல்கள் இலங்கையை வந்தடைய உள்ளதாக அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles