Friday, April 10, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்துகளை வழங்குபவரே அடுத்த ஜனாதிபதி - ஜோதிடர் சுமனதாச அபேகுணவர்தன

பேருந்துகளை வழங்குபவரே அடுத்த ஜனாதிபதி – ஜோதிடர் சுமனதாச அபேகுணவர்தன

2025ஆம் ஆண்டுக்குள் இந்த நாட்டுக்கு புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்படுவார் என பிரபல ஜோதிடர் சுமனதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

அவருக்கு சுமார் 55 வயது இருக்கும் என அவர் கூறினார்.

‘இன்றைய நாட்களில் பள்ளிகளுக்கு பேருந்துகளை விநியோகிக்கும் ஒரு பெரியவர் இருக்கிறார். அவர் என்று சொல்வது தான் சரி. அவருடைய ஜாதகத்தைப் போல் சக்தி வாய்ந்த ஜாதகத்தை நான் பார்த்ததில்லை.’

ராஜபக்ஷவின் அரசியல் மக்களுக்கு மிகவும் நெருக்கமானது என்றும் அவர்களின் அரசியலை முடிவுக்கு கொண்டு வர முடியாது என்றும் கூறிய அவர், இந்த இக்கட்டான நேரத்திலும் நாட்டில் 3 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

TNL TV யூடியூப் சேனலுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles