Sunday, February 15, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிரபல சிங்கள இயக்குநர் சுமித்ரா பீரிஸ் காலமானார்

பிரபல சிங்கள இயக்குநர் சுமித்ரா பீரிஸ் காலமானார்

பிரபல சிங்கள இயக்குநர் சுமித்ரா பீரிஸ் இன்று (19) காலை காலமானார்.

இவர் சிங்கள சினிமாவின் தந்தையென வர்ணிக்கப்படும் ஒளிப்பதிவாளர், இயக்குநர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் மனைவியாவார்.

உடல்நலக் குறைவு காரணமாக தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில், சுமித்ரா பீரிஸ் தனது 88 ஆவது வயதில் இன்று காலமானார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles