Saturday, April 11, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபவித்ரா - ஜீவன் ஆகியோருக்கு அமைச்சு பதவி

பவித்ரா – ஜீவன் ஆகியோருக்கு அமைச்சு பதவி

புதிய அமைச்சர்கள் இருவர் இன்று பதவியேற்றுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாரச்சி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜீவன் தொண்டமான் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக பதவி ஏற்றார்.

பவித்ரா வன்னியாராச்சி வனவள பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் அமைச்சராக பதவி ஏற்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles