Friday, February 13, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை வந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இலங்கை வந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், 2 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ளார்.

அவர் இன்று மாலை தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்திடம், இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கான உறுதிப்பாட்டை இந்தியா நேரடியாக வழங்கியுள்ள நிலையில், அவரது விஜயம் அமைகிறது.

அவர் இலங்கையில் இரண்டு முக்கிய உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடுவாரென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles