Wednesday, December 17, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீண்டும் LIVE வருகிறார் நாமல்

மீண்டும் LIVE வருகிறார் நாமல்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் (16) தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தின் ஊடாக ‘பேஸ்புக் லைவ்’ மூலம் பொதுமக்களுடன் உரையாடினார்.

இதன்போது நாமல் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் தயார் என ஏற்கனவே அறிவித்திருந்தார்.

எனினும் கருத்து பதிவில் ‘உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்’ என பலரும் பதிவிட்டிருந்தனர்.

இந்நிலையில், அவர் இவ்வாரம் மீண்டும் ‘பேஸ்புக் லைவ்’ வரவுள்ளதாகவும், அதன்போது மக்களின் கேள்விக்கு பதிலளிக்க தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles