Sunday, July 27, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதியுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை - எம்.ஏ.சுமந்திரன்

ஜனாதிபதியுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை – எம்.ஏ.சுமந்திரன்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அல்லது அரசாங்கத்துடன் இனி பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்று இலங்கைத் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் தமிழ் கட்சிகள் அவரை கடந்த மாதங்களில் பல சுற்றுகளாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தின.

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாத காரணத்தினால், சில விடயங்களை உடனடியாக நிறைவேற்றுவதற்கு கடந்த 10ம் திகதி முதல் 17ம் திகதி வரையிலான 7 நாட்கள் காலக்கெடு விதிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles