Saturday, August 9, 2025
27.2 C
Colombo
அரசியல்நாடாளுமன்ற விவகாரங்ளில் ஜனாதிபதியை தலையிட விடாதீர்!

நாடாளுமன்ற விவகாரங்ளில் ஜனாதிபதியை தலையிட விடாதீர்!

ஜனாதிபதியுடன் இன்று நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் சந்திப்பு தொடர்பில் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சபையில் கருத்து வெளியிட்டார்.

நாடாளுமன்ற விவகாரங்களில் தேவையற்ற செல்வாக்கை செலுத்த ஜனாதிபதி தயாராகி வருவதாக தாம் உணர்ந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு தனி நபர் எப்படி நாடாளுமன்ற விவகாரங்களில் தலையிட முடியும்? என அவர் வினவினார்.

அதனால் ஜனாதிபதி ரணிலிடமிருந்து தமது உரிமைகள் மற்றும் நாடாளுமன்றை பாதுகாக்குமாறு சபாநாயகரிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.

#Mawrata

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles