செய்திகள்உள்நாட்டுகொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் காயம்

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்

கொழும்பு 13 கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கார் ஒன்றில் பிரவேசித்த சிலர் இந்தத் தாகுதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் நடத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles