Friday, April 10, 2026
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை அணியில் மீண்டும் குசல் ஜனித்

இலங்கை அணியில் மீண்டும் குசல் ஜனித்

சத்திர சிகிச்சைக்குள்ளான இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா எதிர்வரும் தொடர்களில் இணைத்து கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மருத்துவ குழு தெரிவித்துள்ளது.

அவர் தற்போது சிறந்த உடற் தகைமையுடன் உள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மருத்துவ குழுவின் பிரதானி பேராசிரியர் அர்ஜூன டி சில்வா தெரிவித்துள்ளார்.

2021ம் ஆண்டு நவம்பர் மாதத்தின் பின்னர் குஷல் ஜனித் பெரேரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றிருக்கவில்லை

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles