Friday, February 13, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇன்று முதல் வேட்புமனுக்கள் ஏற்பு

இன்று முதல் வேட்புமனுக்கள் ஏற்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

எதிர்வரும் 21ம் திகதி நண்பகல் 12 மணிவரை வேட்பு மனுக்களை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

வேட்பு மனு கோரும் இறுதி நாளன்று வாக்களிப்பு இடம்பெறும் தினம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles