Saturday, July 26, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆண்களுக்கு மசாஜ் செய்ய பெண்களுக்குத் தடை இல்லை?

ஆண்களுக்கு மசாஜ் செய்ய பெண்களுக்குத் தடை இல்லை?

பெண்கள் ஆண்களுக்கு மசாஜ் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது என ஆயுர்வேத ஆணையாளர் மருத்துவர் எம்.டி.ஜே.அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஆயுர்வேத ஆணையாளர் நாயகம்’ என்ற தனது பட்டத்தையும், பெயரையும் பயன்படுத்தி இந்த செய்தி வெளியாகியுள்ளது. இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles