Monday, July 28, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேலியகொட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

பேலியகொட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

பேலியகொட – களு மேம்பாலத்துக்கு அருகில் உள்ள வீடொன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கி ஏந்திய இருவர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த நபரொருவரை சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

பலத்த காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்ததாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

#Lankadeepa

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles