Sunday, May 31, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஓய்வூதியம் வழங்குவது தாமதமாகலாம்

ஓய்வூதியம் வழங்குவது தாமதமாகலாம்

ஓய்வூதியம் வழங்குவதில் சில நாட்கள் தாமதமாகலாம் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (17) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அமைச்சர் தெரிவித்தார்.

தாமதமான போதிலும் உரிய கொடுப்பனவுகளை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles