நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேற்று (16) தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தின் ஊடாக ‘பேஸ்புக் லைவ்’ மூலம் பொதுமக்களுடன் உரையாடினார்.
இதன்போது நாமல் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் தயார் என ஏற்கனவே அறிவித்திருந்தார்.
ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு மக்களிடம் இருந்து எதிர்பாராத கேள்விகள் கிடைத்தன .
கருத்து பதிவில் ‘உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்’ என பலரும் பதிவிட்டிருந்தனர்.
மேலும்இ லைவ் வீடியோவுக்குக் கிடைத்த பெரும்பாலான பதில்கள் வீடியோவை கேலி செய்வதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.