Monday, September 22, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு உதவுவதில் சாதகமான பங்கை வகிப்பதாக சீனா அறிவிப்பு

இலங்கைக்கு உதவுவதில் சாதகமான பங்கை வகிப்பதாக சீனா அறிவிப்பு

இலங்கையின் நிலைமையை வழிநடத்துவதற்கு உதவுவதில் சீனா தொடர்ந்தும் சாதகமான பங்கை வகிப்பதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு முதலீடு மற்றும் நிதியளிப்பு பங்காளிகளின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களை நிலைநிறுத்தவும் சீனா உறுதிபூண்டுள்ளது.

அத்துடன், தமது முதலீடு மற்றும் நிதியளிப்புச் சூழலின் ஸ்திரத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையைப் பேணவும் இலங்கை சுதந்திரமான முயற்சிகளை மேற்கொள்ளும் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles