Sunday, May 31, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் விசேட தீர்மானம்

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் விசேட தீர்மானம்

அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவை விசேட தீர்மானமொன்றை எடுத்துள்ளது.

இதன்படிஇ நிறைவேற்று அதிகாரம் அற்ற அதிகாரிகளுக்கான மாதாந்த சம்பளத்தை உரிய திகதியில் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அத்துடன், நிறைவேற்று அதிகாரிகளின் மாதாந்த சம்பளத்தை உரிய திகதிக்கு சில நாட்களுக்குப் பின்னர் வழங்குவதற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

திறைசேரியின் நடவடிக்கைகள் தொடர்பில் நிதிஇ பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை அமைச்சர்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles