Saturday, September 20, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பு

அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பு

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், அரச நிறுவனங்களின் செலவுக் குறைப்பை 6% ஆக அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 9ம் திகதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில், இந்த செலவுகளை 5% குறைக்க முடிவு செய்யப்பட்டது.

எவ்வாறாயினும், அதனை மேலும் 1% முதல் 6% வரை அதிகரிக்க நேற்று (16) அமைச்சரவை கூடி தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை ஊடக செயலாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles